The Indian Times

பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மக்களிடம் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது.

மூன்று சீசன்களை கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து உள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு கடந்த நிகழ்ச்சியை போல மக்கள் இந்த நிகழ்ச்சிக்கும் வரவேற்பு கொடுத்து வருகின்றனர்.

Advertisement

இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்களை குக் வித் கோமாளி கடந்துள்ளது.இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் எப்பொழுது தொடங்கும் என ஆர்வமாக காத்து இருந்தனர்.

தற்போது குக் வித் கோமாளி சீசன் 5 ப்ரோமோ வெளியாகி உள்ளது. இந்த முறை செப் வெங்கடேஷ் பட் பதிலாக மாதம்பட்டி ரங்கராஜ் கலந்துகொள்ள உள்ளார்.

மேலும் கோமாளியாக இந்த முறை ராமர், சரத், வினோத் என பலர் கலந்துகொள்ள உள்ளனர்.

அதேபோல் VTV கணேஷ், இர்பான்,பிரியங்கா, சுஜிதா என பலரும் போட்டியாளர்களாக கலந்துகொள்ள உள்ளனர்.

இன்று முதல் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது.அதன்படி பூஜையுடன் தொடங்கிய COOK WITH COMALI 5 ஷூட்டிங் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in