படமா இது… உள்ள எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க… ரத்னம் படத்தின் PUBLIC REVIEW

செல்லமே படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் அறிமுகம் ஆகியவர் நடிகர் விஷால்.இப்படத்தில் இவருக்கு பெரும் வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைத்தது.முதல் படமே மாபெரும் ஹிட் என்பதால் அடுத்தடுத்து தமிழில் பல படவாய்ப்புகள் விஷாலின் கதவை தட்டியது.இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தினை அடைந்தார். சண்டக்கோழி,திமிரு என வரிசையாக வெற்றிப்படங்களை இறக்கினர்.அறிமுகம் ஆகி முதல் மூன்று படங்களையும் ஹிட் கொடுத்த ஒரே நடிகர் விஷால். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  புகுந்த வீட்டிற்காக பிறந்த வீட்டை போலீசில் தூக்கி வைத்த ராஜி... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

படமா இது... உள்ள எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க... ரத்னம் படத்தின் PUBLIC REVIEW 1

விளம்பரம்

இதன் மூலம் இவர் முன்னணி நடிகர் என அந்தஸ்தினை தமிழ் சினிமாவில் பெற்றார்.மேலும் தனக்காக ரசிகர்கள் கூட்டத்தினையும் சேர்த்துக்கொண்டார் விஷால்.தொடர்ந்து தமிழில் படங்கள் நடிக்க தொடங்கினார்.தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் படங்கள் நடிக்க தொடங்கி நல்ல வரவேற்பினை பெற்றார் விஷால்.

கட்டாயம் படிக்கவும்  BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமியின் கண்ணை கவரும் போட்டோஷூட் புகைப்படங்கள்

படமா இது... உள்ள எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க... ரத்னம் படத்தின் PUBLIC REVIEW 2

விளம்பரம்

தற்போது விஷால் இயக்குனர் ஹரி இயக்கத்தில் தனது 34வது படமான ரத்னம் நடித்துள்ளார்,இப்படத்தில் கதாநாயகியாக ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.நடிகர் யோகி பாபு நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார்.தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் இன்று திரையரங்கில் வெளியாகி இருக்கும் நிலையில்,படத்தினை பார்த்த ரசிகர்கள் படம் நன்றாக இல்லை என கருத்துக்களை கூறி வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  அக்கா கல்யாணத்தை முன் நின்று நடத்திய அதிதி சங்கர்

விளம்பரம்

Embed Video Credits : THI CINEMAS

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment