புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆகியவர் அபிநக்ஷத்ரா, பல முன்னணி நடிகர்கள் படங்களிலும் நடித்திருக்கிறார் இவர்

புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா 1

விளம்பரம்

மேலும் நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் ஆர்ஜே பாலாஜியின் கடைசி தங்கையாக நடித்திருப்பார்

கட்டாயம் படிக்கவும்  படமா இது... உள்ள எல்லாம் தூங்கிட்டு இருக்காங்க... ரத்னம் படத்தின் PUBLIC REVIEW

புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா 2

விளம்பரம்

மேலும் விஜய் சேதுபதியின் தர்மதுரை படத்தில் அண்ணன் மகளாக நடித்து அசத்தியிருப்பார்

புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா 3

விளம்பரம்

அதன்படி இவர் நடிப்பில் வெளியான அயலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  பிறந்தநாளில் முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய BIGGBOSS ரட்சிதா மஹாலட்சுமி

புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா 4

விளம்பரம்

இப்படத்தில் தனது நடிப்பை காண்பித்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து இருக்கிறார்

புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா 5

அயலி படத்தின் வெற்றியை தொடர்ந்து அபிநக்ஷத்ராவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துகொண்டிருக்கிறது.

புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா 6

தற்போது இவர் புதிய கடை திறந்து உள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மௌனராகம் சீரியல் ரவீனா தாஹா கியூட்டான புகைப்படங்கள்

புதியதாக துணி கடை தொடங்கிய அயலி பட நடிகை அபிநக்ஷத்ரா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment