The Indian Times

நடிகை உடன் நடிகர் ஜெய் ரகசிய திருமணமா?… வைரலாகும் புகைப்படங்கள்

சுப்ரமணியபுரம் படத்தில் மாபெரும் வரவேற்பினை பெற்றவர் ஜெய்.இவர் பகவதி படத்தில் நடிகர் விஜய்க்கு தம்பியாக நடித்து சினிமா உலகில் அறிமுகம் ஆகியவர்.தற்போது ஹீரோவாக நடித்து சினிமாவை கலக்கி வருகிறார்.சில தோல்விப்படங்களை தொடர்ச்சியாக கொடுத்தாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து படங்கள் நடித்துக்கொண்டு முயற்சி செய்து வருகிறார்.இவரது சினிமா வாழ்க்கையில் சுப்ரமணியபுரம் பெரும் திருப்பு முனையாக அமைந்தது.இப்படத்தினை தொடர்ந்து தமிழ் சினிமாவில் முன்ன நடிகர் என்ற அந்தஸ்தினை பெற்றார்.தற்போது இவர் சுந்தர் சி இயக்கத்தில் புதிய படத்தில் ஜீவா உடன் இணைந்து நடித்து வருகிறார்.

Advertisement

இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி திரைப்படம் வெளியாகி இருந்தது .இப்படம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளது.இப்படத்தின் சுந்தர் சி உடன் இணைந்து நடித்து அசத்தியுள்ளார்.மேலும் தொடர்ந்து 8 படங்களை கைவசம் வைத்துள்ளார் ஜெய்.மேலும் நடிகர் ஆக மட்டும் இல்லாமல் இவர் நடித்த வீரபாண்டியபுரம் படத்திற்கு இசை அமைத்தும் தற்போது இசையமைப்பாளராகவும் களம் இறங்கி இருக்கிறார் ஜெய்.

Advertisement

தற்போது ஜெய் உடன் திருமணம் செய்தது போல நடிகை பிரக்யா புகைப்படம் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். ஆனால் அது திருமணமில்லை படத்திற்காக எடுக்கப்பட்டது என தெரியவந்து உள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in