பல லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய மதுரை முத்து

தமிழ் நாட்டில் தற்போது மதுரை முத்துவை தெரியாதவர்கள் எவரும் இருக்க முடியாது.அந்தளவிற்கு தனது நகைச்சுவையால் பலரையும் ஈர்த்துள்ளவர் இவர்.

பல லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய மதுரை முத்து 1

விளம்பரம்

இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல ஆண்டுகளாக நகைச்சுவை செய்து மக்களை மகிழ்வித்து வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் கலக்கும் BB7 டைட்டில் வின்னர் அர்ச்சனா

பல லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய மதுரை முத்து 2

விளம்பரம்

பல சேனல்களில் இவர் பணியாற்றினாலும் இவருக்கு நல்ல வரவேற்பினை தந்த தொலைக்காட்சி என்று கூறினால் அது விஜய் தொலைக்காட்சி தான்,அதனால் அங்கேயே தங்கிவிட்டார் மதுரை முத்து.

பல லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய மதுரை முத்து 3

விளம்பரம்

மேலும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு அசத்தினார்.நிகழ்ச்சியை விட்டு நடுவே வெளியேறினாலும் அவ்வப்பொழுது வந்து மக்களை மகிழ்வித்து சென்று வந்தார்,

கட்டாயம் படிக்கவும்  சேலையில் மௌனராகம் சீரியல் ரவீனா தாஹா கியூட்டான புகைப்படங்கள்

பல லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய மதுரை முத்து 4

விளம்பரம்

மேலும் கலக்க போவது யாரு சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் நடுவராக வந்து மேலும் தனியாக பல நகைச்சுவைகளை செய்து அசத்தியும் வருகிறார்.

பல லட்சம் மதிப்புள்ள புதிய கார் வாங்கிய மதுரை முத்து 5

தற்போது பல படங்களிலும் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.அடிக்கடி குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு பட்டையை கிளப்பி வருகிறார்.இவர் புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார்.அதன்புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment