The Indian Times

நெற்றில் பட்டையுடன் கோவிலில் வாத்தி பட நாயகி சம்யுக்தா

வாத்தி படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டவர் நடிகை சம்யுக்தா

இப்படத்திற்கு பிறகு இவருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டமே சினிமாவில் உருவாகி உள்ளது.

Advertisement

மலையாள நடிகையான இவர் தீவாண்டி என்ற படத்தில் நடித்து சினிமாவுக்குள் நுழைந்தார்.

இவர் தமிழில் களரி என்ற படத்தில் நடித்து சினிமாவுக்குள் அறிமுகம் ஆகி இருந்தார்.

பின்னர் தனுஷுக்கு ஜோடியாக இவர் நடித்த சார் படத்தின் மூலம் தெலுங்கிலும் பிரபலமாகினார்.

தற்போது தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

இவருக்கு அடுத்ததாக நடிகர் மோகன் லால் நடிக்கும் ராம் படத்தில் நடித்து வருகிறார்.தற்போது நடிகை சம்யுக்தா கோவில் சென்று எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in