ஜனார்த்தனை கொ ன் று பழியை தூக்கி ஜீவா மேல் தூக்கிப்போட்ட பிரசாந்த்… பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

ஜனார்த்தனை கொ ன் று பழியை தூக்கி ஜீவா மேல் தூக்கிப்போட்ட பிரசாந்த்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 1

விளம்பரம்

தற்போது பல பிரச்சனைகளுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் ஒன்று சேர்ந்துள்ளது.மேலும் மூர்த்தி மற்றும் கண்ணனுக்கு குழந்தையும் பிறந்துள்ளது,இதனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்,பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் கட்டும் புதிய வீட்டின் கிரஹப்பிரவேசம் நடைபெற்று உள்ளது.அனைவரும் சந்தோசமாக உள்ளனர்.தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,

கட்டாயம் படிக்கவும்  பாலி நாட்டு பாரம்பரிய உடையில் எதிர்நீச்சல் சீரியல் ஜனனி

ஜனார்த்தனை கொ ன் று பழியை தூக்கி ஜீவா மேல் தூக்கிப்போட்ட பிரசாந்த்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ 2

விளம்பரம்

ப்ரோமோவில் பிரசாந்த் மாமனார் ஜனார்த்தனை கொன்று பழியை தூக்கி ஜீவா மேல் போடுகிறார்,இதனால் போலீஸ் ஜீவாவை கைது செய்கின்றனர்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருக்கிறது.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment