The Indian Times

என்னை வீட்டை விட்டு விரட்டுனதுக்கு ரொம்ப கஷ்டப்படுவே வருத்தப்படுவே… பாக்கியாவை மிரட்டிய கோபி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,இறுதியாக கோபியால் வர முடியாமல் போகிறது ,இதனால் பாக்கியாவை அழைத்துக்கொண்டு செல்கிறார்,அங்கு அவர் சிக்கலில் சிக்கவே அவரது லைசென்ஸை கோபி திருடுகிறார்,இது பாக்கியாவுக்கு தெரிய வருகிறது ,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,

Advertisement

ப்ரோமோவில் பாக்கியாவை நடு ரோட்டில் வழிமறித்து என்னை வீட்டை விட்டு விரட்டியதற்கு நீ ரொம்ப கஷ்டப்படுவே வருத்தப்படுவே என கூறி மிரட்டுகிறார்,இதனை கேட்ட பாக்கியா கூட இருந்தவங்கள ஏமாத்துனவங்க , லைசென்ஸ் திருடுனவங்க எல்லாம் சந்தோசமா இருக்கும் பொது நான் ஏன் கஷ்டப்பட போறன் என கேட்கிறார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

Embed Video Credits : VIJAY TV

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in