The Indian Times

ராஷ்மிகாவை அவமான படுத்திய நடிகை ஷ்ரத்தா கபூர்? வெளியான வீடியோவால் காண்டாகிய ராஷ்மிக்கா ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகை ராஷ்மிக்கா மந்தானா.இவருக்கு தெலுங்கில் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.தெலுங்கு நடிகையான நடிகையான ராஷ்மிக்கா கீதா கோவிந்தம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் மிக பிரபலமாகினார்.இந்த படம் இவரது சினிமா வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது.இப்படத்தில் இவர் தெலுங்கு ரசிகர்களை மட்டும் ஈர்க்காமல் தமிழ் ரசிகர்களையும் ஈர்த்தார்.இப்படத்தின் வெற்றி இவருக்கு தமிழ் ,கன்னடம் என பல மொழி சினிமாக்களில் அதிக வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.இந்த படவாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி முன்னணி கதாநாயகியாக மாறினார் ராஷ்மிக்கா.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தமிழில் சரியான என்ட்ரிக்காக காத்திருந்த இவருக்கு ரெமோ இயக்குனர் பாக்கியராஜ் இயக்கத்தில் வாய்ப்பு கிடைத்தது. சரி வந்த வாய்ப்பினை தவறவிட வேண்டாம் என கூறி இவர் தமிழில் இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியாகிய சுல்தான் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகினார்.இப்படத்தில் இவருக்கு எதிர்பார்த்த வரவேற்பு தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை.இருப்பினும் மீண்டும் தெலுங்கு சினிமாவில் தனது கவனத்தினை செலுத்த தொடங்கினார்.அண்மையில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகிய புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றார்.இப்படத்தின் மூலம் உலகளவு ரசிகர்களை சம்பாதித்தார் ராஷ்மிக்கா

Advertisement

இந்நிலையில் தென்னிந்திய நடிகர் வளர்ச்சி ஆனது பாலிவுட்டில் சிலருக்கு பிடிக்கவில்லை என்பது போல கூறப்பட்டு வருகிறது,அதன்படி தற்போது வெளியான வீடியோ அதற்கு உதாரணமாக அமைந்துள்ளது, அம்பானி வீட்டு விநாயகர் சதுர்த்தி விழாவில் பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்,இதில் ராஷ்மிக்காவும் கலந்துகொண்டுள்ளார்,அப்பொழுது அங்கு வந்த நடிகை ஷ்ரத்தா கபூரை பார்த்து ராஷ்மிக்கா சிரிக்கவே அவர் கண்டுகொள்ளாமல் சென்றுள்ளார்,இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது,இதனை பார்த்த ரசிகர்கள் இப்படியா பொறாமை படுவது என கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed Video Credits : VIRAL BOLLYWOOD

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in