The Indian Times

அம்மாவுக்கு வீடு கட்டி கொடுத்து அழகுபார்த்த BIGGBOSS தாமரை செல்வி

பிரபல நாடக கலைஞர் தாமரை செல்வி ஆவார்.திருவிழாக்களில் நாடகம் நடித்து மக்களிடம் மிகவும் பிரபலம் ஆனவர்.இந்நிலையில் அதிர்ஷ்டலக்ஷ்மி இவரின் கதவை பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தட்டியது.அதன்படி சீசன் 5ல் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.அதனை ஏற்றுக்கொண்டு பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கினார்.இந்த நிகழ்ச்சி மூலம் உலகம் முழுவதும் உள்ள தமிழக மக்களிடம் பிரபலமாகினார்.தற்போது தாமரையை தெரியாதவர்கள் எவரும் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

பிக் பாஸ் போட்டிகளில் தனது தனித்திறமைகளை காண்பித்து மக்களை கவர்ந்தார் தாமரை.ஆனால் எதிர்பாராத விதமாக வாக்குகள் குறைவாக பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான் வெற்றிபெற்றால் நாடக கலைஞர்கள் வெற்றிபெற்றது போல் அவர்களுக்காக தான் அவர் விளையாட வந்ததாகவும் நிகழ்ச்சியில் அடிக்கடி கூறுவார்.சீசன் 5 நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய தாமரைக்கு மீண்டும் பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தது.இதன் மூலம் அல்டிமேட் நிகழ்ச்சியிலும் களம் இறங்கி புதிய போட்டியாளர்களிடம் போட்டி போட்டார்.

Advertisement

அல்டிமேட் நிகழ்ச்சியிலும் தனது சிறப்பான விளையாட்டினை காண்பித்து போட்டியாளர்களுக்கு நெருக்கடியை கொடுத்தார்.இவ்வாறு இரண்டு நிகழ்ச்சிகளிலும் தாமரை அடுத்தடுத்து கலந்துகொண்டு பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகியுள்ளார்.தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் ஜோடிகள் எனும் நடன நிகழ்ச்சியில் தனது கணவருடன் கலந்துகொண்டு கலக்கினார்
தற்போது வெள்ளித்திரையில் படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.மேலும் யூடியூப் சேனல் வைத்து வீடியோவும் பதிவிட்டு வருகிறார்.

Embed Video Credits : JAMES VASANTHAN

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in