என்ன பாக்கியா உன் CANTEEN-யை இழுத்து மூடிட்டாங்க போல… பாக்கியாவை நடுரோட்டில் அசிங்கப்படுத்திய கோபி.. பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

என்ன பாக்கியா உன் CANTEEN-யை இழுத்து மூடிட்டாங்க போல... பாக்கியாவை நடுரோட்டில் அசிங்கப்படுத்திய கோபி.. பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,இறுதியாக கோபியால் வர முடியாமல் போகிறது ,இதனால் பாக்கியாவை அழைத்துக்கொண்டு செல்கிறார்,பாக்கியா போலீசிடம் மாட்டுகிறார் அவரை லைசென்ஸ் இல்லையென போலீஸ் பிடித்து வைக்கவே தாத்தா வீட்டிற்கு லைசென்ஸ் எடுக்க வருகிறார்,இதனை கேள்விப்பட்ட கோபி அவர்களுக்கு முன்னாலேயே திருட்டு சாவி போட்டு வீட்டுக்குள் வந்து பாக்கியா லைசென்ஸை திருடி செல்கிறார்,அவரை பாக்கியா அசிங்கப்படுத்தி அவரிடம் உள்ள திருட்டு சாவியையும் வாங்கி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

என்ன பாக்கியா உன் CANTEEN-யை இழுத்து மூடிட்டாங்க போல... பாக்கியாவை நடுரோட்டில் அசிங்கப்படுத்திய கோபி.. பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் , பாக்கியாவின் கேன்டீன் மூடப்பட்டுள்ளது,இதுகுறித்து கேள்விப்பட்ட கோபி பாக்கியாவை நடுரோட்டில் பார்த்து நாலு சட்டி ,கரண்டி வச்சிகிட்டாளாம் தொழிலதிபர் ஆக முடியாது இப்போ பாத்தியா உன் கேன்டீனை இழுத்து மூடிட்டாங்க என கூறி நக்கலடித்துள்ளார்.இது ரசிகர்களை பயங்கர கடுப்பாக்கி உள்ளது

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment