காணாமல் போன பாக்கியாவின் பேத்தி நிலாவை கண்டுபிடித்து கூட்டி வரும் நடிகர் சித்தார்த்… பாக்கியலட்சுமி ப்ரோமோ

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

காணாமல் போன பாக்கியாவின் பேத்தி நிலாவை கண்டுபிடித்து கூட்டி வரும் நடிகர் சித்தார்த்... பாக்கியலட்சுமி ப்ரோமோ 1

விளம்பரம்

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,இறுதியாக கோபியால் வர முடியாமல் போகிறது ,இதனால் பாக்கியாவை அழைத்துக்கொண்டு செல்கிறார்,பாக்கியா போலீசிடம் மாட்டுகிறார் அவரை லைசென்ஸ் இல்லையென போலீஸ் பிடித்து வைக்கவே தாத்தா வீட்டிற்கு லைசென்ஸ் எடுக்க வருகிறார்,இதனை கேள்விப்பட்ட கோபி அவர்களுக்கு முன்னாலேயே திருட்டு சாவி போட்டு வீட்டுக்குள் வந்து பாக்கியா லைசென்ஸை திருடி செல்கிறார்,அவரை பாக்கியா அசிங்கப்படுத்தி அவரிடம் உள்ள திருட்டு சாவியையும் வாங்கி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

காணாமல் போன பாக்கியாவின் பேத்தி நிலாவை கண்டுபிடித்து கூட்டி வரும் நடிகர் சித்தார்த்... பாக்கியலட்சுமி ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் பாக்கியாவின் பேத்தி நிலா காணாமல் செல்கிறார்,அவரை இனியா மற்றும் குடும்பத்தினர் தேடி அலைகின்றனர்,அந்த சமயத்தில் நடிகர் சித்தார்த் நிலா பாப்பாவை கண்டுபிடித்து கூட்டி வருகிறார்,மேலும் சித்தா படத்தின் ப்ரோமோஷனுக்காக சீரியலில் களம் இறங்கியிருக்கிறார் சித்தார்த், இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

கட்டாயம் படிக்கவும்  நீ எனக்கு புள்ளயே இல்லைடா.. கோபியை தலைமுழுகிய ஈஸ்வரி... பரபரப்பான பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment