பாக்கியாவிடம் I LOVE YOU என கூறிய பழனிசாமி.. உடைந்து போன கோபி… பாக்கியலட்சுமி

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

பாக்கியாவிடம் I LOVE YOU என கூறிய பழனிசாமி.. உடைந்து போன கோபி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

பாக்கியாவுக்கு தொழில் தொடங்க லோன் கல்லூரி படிப்பு முடித்திருந்தால் மட்டும் கிடைக்கும் என கூறவே பாக்கியாவும் கல்லூரி சென்று படிக்கலாம் என முடிவு எடுத்துள்ளார்,அதற்கான வேலைகளிலும் பாக்கியா இறங்கிவிட்டார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் எழில் அம்மா பாக்கியாவை இனியா படிக்கும் அதே கல்லூரியில் சேர்த்துவிடுகிறார்.

கட்டாயம் படிக்கவும்  சேலை! தலைநிறைய மல்லிப்பூ... கலக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணி தனம்

பாக்கியாவிடம் I LOVE YOU என கூறிய பழனிசாமி.. உடைந்து போன கோபி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,கோபி , பாக்கியா படிக்கும் ஆங்கில பயிற்சி கூடத்திற்கு வருகை தருகிறார் அங்கு பாக்கியாவிடம் ஆங்கிலத்தில் பேசி பழகும் பழனிச்சாமி அவரிடம் ஐ லவ் யு என கோபி காதுப்படவே கூறுகிறார்,இதனை கேட்ட கோபி சுக்குநூறாக நொறுங்கிவிடுகிறார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment