The Indian Times

எங்கப்பாவை கொன்னது நீயா? வெளியே போடி என கண்ணம்மாவை விரட்டிய பாரதி.. பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடித்து வருகிறார் .கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.சித்ரா கண்ணம்மாவாக மாறி அவரது வீட்டுக்கு செல்கிறார் அங்கு பாரதியுடன் பழக்கம் ஏற்படுகிறது.நட்பு இருவருக்கும் காதலாக மாறிவிடுகிறது.இறுதியாக வீட்டை எதிர்த்து பாரதி கண்ணம்மா கழுத்தில் தாலியும் கட்டுகிறார்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் கண்ணம்மா தான் பாரதி அப்பாவை கொன்ற உண்மை தெரிய வரவே பாரதி சுக்கு நூறாக உடைகிறார் ,கண்ணம்மாவும் செய்த தப்பை ஏற்றுகொள்ளவே அவரை வீட்டை விட்டு வெளியே விரட்டுகிறார்,தற்போது இந்த சீரியல் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

Embed Video credits : VIJAYTV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in