மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள்

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக வலம் வருபவர் திவ்யா தர்ஷினி.இவருக்கென ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள் 1

விளம்பரம்

இவர் தற்போது சுந்தர் சி இயக்கம் படத்தில் நடித்து வருகிறார்.இவர் அவ்வப்பொழுது சினி உலகிற்கு இடைவெளி விட்டு இருந்தாலும் இவர் எப்போ வந்தாலும் இவருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர் ரசிகர்கள்.

கட்டாயம் படிக்கவும்  கோவிலில் ரோகிணி கையில் சூடம் ஏற்றிய விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள் 2

விளம்பரம்

தொகுப்பாளர்களுக்கும் அதிக ரசிகர்கள் உண்டு என்பதை நிரூபித்தவர் இவர்.

மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள் 3

விளம்பரம்

இவரது உடன் பிறந்த சகோதரி பிரியதர்ஷினி.இவரும் தங்கை போலவே பிரபலமான தொகுப்பாளினி ஆவார்.

மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள் 4

விளம்பரம்

இவருக்கு சிறுவயதில் இருந்தே நடனத்தின் மீது அலாதி பிரியம்.இதனால் இவர் மானட மயிலாட ஷோவில் பங்கேற்று நடன திறமையை வெளிப்படுத்தி விருது வாங்கி இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள் 5

தற்போது இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் எதிர்நீச்சல் தொடரில் ரேணுகா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள் 6

இந்நிலையில் இவர் மாலத்தீவில் மாடர்ன் உடையில் இவர் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  மகளுடன் கியூட்டான புகைப்படங்களை எடுத்த சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்

மாலத்தீவில் MODERN உடையில் கலக்கும் எதிர்நீச்சல் சீரியல் ரேணுகா புகைப்படங்கள் 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment