ஜீவாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த பிரியா.. அதிர்ந்து போன ஜீவா.. ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே.முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. அண்மையில் மறைந்த இயக்குனர் தாய் செல்வம் இந்த தொடரினை இயக்கி வந்தார்.ராஜா வேலு இந்த நாடகத்தினை தயாரித்து வருகிறார்.இந்த தொடரில் கேபிரியல்,திரவியம் ராஜகுமாரன்,சித்தார்த் குமரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு முதல் பாகத்திற்கு கொடுத்த அதே வரவேற்பினை இந்த நாடகத்திற்கும் கொடுத்துள்ளனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  ஹனிமூன் அழைத்துப்போக சொல்லி சரவணனிடம் சண்டையிடும் தங்கமயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

ஜீவாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த பிரியா.. அதிர்ந்து போன ஜீவா.. ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 1

விளம்பரம்

காவியாவும் ஜீவாவும் காதலித்ததை தேவி ஆதாரத்துடன் அனைவரின் முன்னாலும் நிரூபிக்கிறார்.இதனால் ஜீவாவை அழைத்துக்கொண்டு தனிக்குடுத்தனம் செல்கிறார் ப்ரியா. ப்ரியா வீட்டுக்கு கிரஹபிரேவசம் செய்துள்ளார்,அப்பொழுது வீட்டில் தீ பிடிக்கவே அதனை அணைக்க செல்லும் பொழுது படியில் இருந்து கீழே தவறி விழுந்து காலில் ஏற்பட்ட காயத்தால் கதறி அழுகிறார்,உடனே ஜீவா அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கிறார்

கட்டாயம் படிக்கவும்  வேறெலெவெல் குத்தாட்டம் போட்ட பாக்கியலட்சுமி சீரியல் இனியா

ஜீவாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த பிரியா.. அதிர்ந்து போன ஜீவா.. ஈரமான ரோஜாவே 2 ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் ப்ரியா ஜீவாவிடம் என்னுடன் வாழவேண்டும் என்றால் தனிக்குடித்தனம் வா அல்லது இந்த விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்து போட்டுக்கொடு என்று ஜீவாவுக்கு நோட்டிஸ் கொடுத்து அதிர வைத்துள்ளார் பிரியா.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  கவரின் நகையை மாற்றியது யார் என கண்டுபிடிக்கும் முத்து.. வலையில் சிக்கும் மனோஜ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment