The Indian Times

மயூ சடங்கிற்கு அழைக்க வந்த கோபியை அசிங்கப்படுத்தி அனுப்பிய ஈஸ்வரி.. BAAKIYALAKSHMI PROMO

தமிழகத்தில் பாக்கியலட்சுமி சீரியலை தற்போது தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது,யாரை கேட்டாலும் பாக்கியலட்சுமி சீரியலை பற்றி சொல்லுவார்கள் அந்த அளவிற்கு மிகப்பெரிய பிரபலமாகி வெற்றிநடைபோடுகிறது பாக்கியலட்சுமி சீரியல்.இந்த சீரியலுக்கென குடும்ப தலைவிகள் ரசிகை கூட்டம் உள்ளது.விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடரில் முதல் தொடர் என்றால் அது பாக்கியலட்சுமி தான்.காரணம் ஒரு பெண்ணின் வாழ்க்கை நிகழ்வை அப்படியே எடுத்துள்ளதே இதன் வெற்றிக்கு காரணமாகும். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

இந்நிலையில் கோபி இனியாவின் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றிற்காக இனியாவை கேரளா அழைத்து செல்ல இருக்கிறார்,இதனால் அப்பாவுடன் டூர் செல்லும் மகிழ்ச்சியில் இனியா தயாராக இருக்கிறார்.மேலும் வீட்டில் உள்ளவர்களுடனும் அப்பாவுடன் டூர் செல்வதாக கூறி வருகிறார்,தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் மயூ வயதிற்கு வருகிறார்,இதனால் ராதிகா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது, ப்ரோமோவில் மயூ சடங்கிற்கு அம்மா ஈஸ்வரியை கோபி அழைக்க வருகிறார் ஆனால் கடுப்பாகிய ஈஸ்வரி கோபியை அசிங்கப்படுத்தி அனுப்பிவிட்டார் ஆனால் பாக்கியா ஈஸ்வரியை சடங்கிற்கு செல்ல கூறவே உடனே அவர் சென்றுள்ளார்,இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed Video Credits : VIJAY TV

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in