The Indian Times

START MUSIC நிகழ்ச்சியில் ENTRY கொடுக்கும் 90ஸ் கதாநாயகிகள்… START MUSIC PROMO

விஜய் டிவிக்கென பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல பல புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி மக்களை மகிழ்விப்பதில் ஒருநாளும் தவறியதே இல்லை விஜய் தொலைக்காட்சி எனலாம்.பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளினால் தான் விஜய் தொலைக்காட்சி இயங்கி வருகிறது என்று கூறினால் மிகையாகாது.

இந்த தொலைக்காட்சியில் அறிமுகமாகியவர்கள் தான் தற்போது வெள்ளித்திரையினை கலக்கி வருகிறார்கள்,அந்தளவிற்கு தன்னை நம்பி வந்தவர்களை உயர்த்தி விடுகிறது விஜய் தொலைக்காட்சி. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Embed Video Credits : VIJAY TELEVISION

மக்களை மகிழ்விப்பதோடு மட்டுமின்றி திறமைகளையும் ஊக்குவிக்கின்றது.பல பொழுது போக்கு நிகழ்ச்சிகளை நடத்தி மக்களை வெகுவாக கவர்ந்து வருவதில் விஜய் தொலைக்காட்சியை அடிச்சிக்க முடியாது,அதன்படி ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் ஸ்டார்ட் மியூசிக் ஷோ,

Advertisement

இந்த நிகழ்ச்சியை பிரியங்கா தொகுத்து வழங்கி வருகிறார்,மூன்று சீசன்களை வெற்றிகரமாக கடந்து நான்காவது சீசனில் அடியெடுத்து வைக்கின்றது இந்நிகழ்ச்சி, தற்போது இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் இந்த நிகழ்ச்சியில் 90ஸ் கதாநாயகிகள் கலந்துகொண்டு அதிரடியாக விளையாடியுள்ளனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in