ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா

மெளன ராகம் 2ஆம் பாகம் சீரியலில் நடித்து பிரபலமாகியவர் ரவீனா. 2014 ஆம் ஆண்டு வெளிவந்த ஜில்லா படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் சினிமாவில் நுழைந்தார்.

ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா 1

விளம்பரம்

அதை தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகிய ராட்சசன் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.இந்த கதாபாத்திரத்தில் நடித்ததில் இருந்து இவர் பெரிதும் பேசப்பட்டவர் ஆகினார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா 2

விளம்பரம்

அதன்பின்னர் மெளன ராகம் 2 சீரியலில் நடிக்க வாய்ப்பு வரவே அதனை சரியாக பயன்படுத்தி நடித்து பிரபலமாகினார் ரவீனா. நடனத்தின் மேல் அதிக காதல் உள்ள இவர் Dance Jodi Dance 2.0 என்ற ஜீ தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களம் இறங்கி அசத்தினார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா 3

விளம்பரம்

ஜீ தமிழின் பூவே பூச்சூடவா என்ற நாடகத்தில் நடித்து சின்னத்திரையில் நடிகையாக அறிமுகம் ஆகினார்.

ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா 4

விளம்பரம்

மௌனராகம் என்ற நாடகத்தில் நடித்துக்கொண்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடனமாடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார்.

ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா 5

இன்ஸ்டாகிராமில் இவர் ஆடும் நடனத்திற்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பலர் இவரை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து வருகின்றனர்.எதாவது பாடல் ட்ரெண்ட் ஆகிவிட்டது என்றால் நம்ம ரவீனா உடனே நடனம் ஆடி வீடியோ வெளியிட்டு விடுவார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா 6

இந்நிலையில் இன்று ஓணம் பண்டிகையை கொண்டாடி ஓணம் சேலையில் புகைப்படங்களை எடுத்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை அதிகம் கவர்ந்துள்ளார்.

ஓணம் சேலையில் இளைஞர்கள் இதயங்களை கொள்ளை கொண்ட குக் வித் கோமாளி ரவீனா 7

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment