பாக்கியா வீட்டை விட்டு வெளியே போடி… எழில் கல்யாணத்தினால் பாக்கியாவை வீட்டை விட்டு விரட்டும் ஈஸ்வரி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் உள்ள பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென குடும்பத்தலைவிகள் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.சிறியவர்கள் மற்றும் பெரியவர்கள் என அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.பாக்கியலட்சுமி நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.ஊருக்காக பாக்யாவை பொண்டாட்டியாக வைத்துக்கொண்டு கோபி கல்லூரியில் காதலித்த ராதிகாவுடன் தொடர்பில் இருக்கிறார்.

கட்டாயம் படிக்கவும்  கல்யாணம் தர்ஷினிக்கு இல்லை தர்ஷனுக்கு.. Twist வைத்த AGS-ஆல் அதிர்ச்சியாகிய ஈஸ்வரி.. எதிர்நீச்சல் ப்ரோமோ

பாக்கியா வீட்டை விட்டு வெளியே போடி... எழில் கல்யாணத்தினால் பாக்கியாவை வீட்டை விட்டு விரட்டும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

இப்படி இவர் வாழ்க்கை ஒருபுறம் இடிபாடு பட மற்றொரு பக்கம் எழிலுக்கு பாட்டி ஈஸ்வரியால் வர்ஷினியுடன் கட்டாய கல்யாணம் நடக்கிறது,குடும்பத்திற்காக எழில் அமிர்தா காதலை நிராகரித்தது திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளார்,இது தெரிந்த பாக்கியா தற்போது கடும் கோபத்துடன் எழிலுக்கு நடக்க இருக்கும் இந்த கட்டாய கல்யாணத்தினை தடுத்தி நிறுத்துகிறார்.மேலும் எழில் காதலித்த அமிர்தா உடனே திருமணம் செய்து வைக்கிறார் பாக்கியா.இதனால் ஈஸ்வரி மற்றும் மகன் செழியன் உடன் பாக்கியாவுக்கு சண்டை ஏற்படுகிறது.

கட்டாயம் படிக்கவும்  கையில காசு இல்லம்மா அதான் பிச்சையெடுத்தேன்.. மகன் சொன்னதை கேட்டு அழுத விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாக்கியா வீட்டை விட்டு வெளியே போடி... எழில் கல்யாணத்தினால் பாக்கியாவை வீட்டை விட்டு விரட்டும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

திருமணம் முடிந்து வீட்டிற்கு வரும் பாக்கியாவிடம் ஈஸ்வரி வீட்டை விட்டு வெளியே போக கூறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.இதனால் பாக்கியா ரசிகர்கள் ஈஸ்வரி மீது செம்ம கோவத்தில் உள்ளனர்,இறுதியாக என்ன ஆக போகிறதோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் பெருகியுள்ளது.பாக்கியா எழிலுடன் வீட்டை விட்டு வெளியேறுங்கள் அப்பொழுதுதான் உங்கள் அருமை ஈஸ்வரிக்கு தெரியும் என ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  கோமாவில் இருக்கும் அர்ஜுனை கொ லை செய்ய போகும் பரமன்... திடீரென முழித்த அர்ஜுன்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பாக்கியா வீட்டை விட்டு வெளியே போடி... எழில் கல்யாணத்தினால் பாக்கியாவை வீட்டை விட்டு விரட்டும் ஈஸ்வரி... பாக்கியலட்சுமி 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment