“ரொம்ப தப்பா பேசுற , அப்பறம் தப்பாகிடும் பாத்துக்கோ! ” கனியிடம் கொந்தளித்த பாபா பாஸ்கர்

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  பாக்கியா மீது காதலில் விழுந்த பழனிசாமி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

"ரொம்ப தப்பா பேசுற , அப்பறம் தப்பாகிடும் பாத்துக்கோ! " கனியிடம் கொந்தளித்த பாபா பாஸ்கர் 1

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ நடைபெற்று முடிந்தது. இந்த சீசன் விண்ணீராக கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்றார்.

கட்டாயம் படிக்கவும்  முதல் முறையாக ஜோடியாக நின்று புகைப்படம் எடுத்த பாக்கியா மற்றும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

"ரொம்ப தப்பா பேசுற , அப்பறம் தப்பாகிடும் பாத்துக்கோ! " கனியிடம் கொந்தளித்த பாபா பாஸ்கர் 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். அதில் பாபா பாஸ்கிரிடம் வாய் விட்ட கனியை , இந்த மாதிரி வார்த்தைகளை பயன்படுத்தாதிங்க அப்புறம் வேற மாரி ஆகிடும் என்று பாபா பாஸ்கர் கோவப்படும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

கட்டாயம் படிக்கவும்  உங்க அப்பாவை எங்கடி... ரோகிணியை மிரட்டும் விஜயா.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment