Start music நிகழ்ச்சியில் சேட்டைகள் செய்த குக்கு வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அது இது எது சீசன் 3 ப்ரோமோ வெளியாகியது

Start music நிகழ்ச்சியில் சேட்டைகள் செய்த குக்கு வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்! 1

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ நடைபெற்று முடிந்தது.

கட்டாயம் படிக்கவும்  கரிகாலனுடன் பயங்கர சண்டையிடும் சக்தி... எதிர்நீச்சல் ப்ரோமோ

Start music நிகழ்ச்சியில் சேட்டைகள் செய்த குக்கு வித் கோமாளி பாபா பாஸ்கர் மாஸ்டர்! 2

விளம்பரம்

இந்த சீசன் விண்ணீராக கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்றார். இந்நிலையில் இந்த வாரம் குக்கு வித் கோமாளி பிரபலங்கள் விஜய் டிவியின் ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் குக்கு வித் கோமாளி பாபா பாஸ்கர் , chef வெங்கடேஷ் பட் , பிரியங்கா ஆகியோர் செய்யும் லூட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  சகுனி வேலை செய்து மீனா பூக்கடையை மூடிய விஜயா... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

https://twitter.com/vijaytelevision/status/1386583413700775938

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment