குதிரை வண்டி ஓட்டிய குக்கு வித் கோமாளி பாலா!

விஜய் டிவி யின் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று குக்கு வித் கோமாளி. வாரந்தோறும் ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியை ரசிக்காத ஆட்களே கிடையாது. ஒரு டிஷ்ஷை செய்து முடிப்பதற்குள் குக்குகள் பாடுபடுவதும் அவர்ககளுக்கு உதவுவதாக கூறி அவர்களை கோமாளிகள் வெச்சு செய்வதும் பார்ப்பவர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வரும் ஒவ்வொரு கோமாளிகளுக்கும் சரி குக்குகளுக்கும் சரி அதிகளவில் ரசிகர்கள் உள்ளனர்.

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனையும் பரமனையும் வீட்டிற்குள் அடைத்து வைத்து பேய் பயமுறுத்தும் தமிழ்.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

குதிரை வண்டி ஓட்டிய குக்கு வித் கோமாளி பாலா! 1

விளம்பரம்

வாட்ஸாப்ப் ஸ்டேட்டஸ் வைக்கும் அளவிற்கு இருக்கும் அஸ்வின் ஷிவாங்கி யின் காதல் , செட்டில் ஒரு பெண்ணை விடாமல் அனைவரையும் டாவடிக்கும் புகழின் குறும்புத்தனம் , பாலாவின் கோர்வையான கிண்டல் வார்த்தைகள் பார்ப்பவர்களை கண்ணில் தண்ணீர் வரும் அளவிற்கு சிரிக்க வைக்கும். இந்நிலையில் கடந்த தமிழ் புத்தாண்டு அன்று இந்த நிகழ்ச்சியின் பைனல்ஸ நடைபெற்று முடிந்தது.

கட்டாயம் படிக்கவும்  ஈஸ்வரியை கழுத்தை பிடித்து வெளியே தள்ளும் ஆதி குண சேகரன்.. எதிர்நீச்சல் ப்ரோமோ

குதிரை வண்டி ஓட்டிய குக்கு வித் கோமாளி பாலா! 2

விளம்பரம்

இந்த சீசன் விண்ணீராக கனி குக்கு வித் கோமாளி பட்டத்தை தட்டி சென்றார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான புகழ், சிவாங்கி, அஸ்வின் ஆகியோர் படங்களில் நடித்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் உச்சத்தை தொட்ட பாலா தற்போது குதிரை வண்டி ஓட்டும் வீடியோ வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  கேட்டரிங் திறப்பு விழாவுக்கு வந்த மினிஸ்டர்... கோபி முகத்தில் கரியை பூசிய பாக்கியா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment