ஈஸ்வரியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப புகைப்படங்கள்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

ஈஸ்வரியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப புகைப்படங்கள் 1

விளம்பரம்

மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மம்மி தடுக்கி கீழே விழுந்தாங்க.. பாட்டி தள்ளிவிடல... உண்மையை சொன்ன மயூரா.. பாக்கியலட்சுமி ப்ரோமோ

ஈஸ்வரியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப புகைப்படங்கள் 2

விளம்பரம்

இந்த சீரியலில் கதாநாயகி வீட்டில் வேலை செய்பவராக நடித்து வருபவர் தான் கம்பம் மீனா செல்லமுத்து.நாடகத்தில் வீடு வேலைக்காரி என்பதால் அதற்கு தகுந்த கெட்டப்பில் இருப்பார்.இவர் செய்யும் நகைச்சுவைகள் ரசிகர்களை பெருமளவு கவர்ந்துள்ளது

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஈஸ்வரியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப புகைப்படங்கள் 3

விளம்பரம்

இந்த நாடகத்தின் மூலம் நல்ல வரவேற்பினை மக்களிடம் பெற்றுள்ளார் கம்பம் மீனா.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்பொழுதும் ஆக்டிவ் ஆக இருக்கும் கம்பம் மீனா அடிக்கடி ரீல்ஸ் வீடியோக்களை எடுத்து பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

ஈஸ்வரியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப புகைப்படங்கள் 4

விளம்பரம்

மேலும் பாக்கியலட்சுமி சீரியல் படப்பிடிப்பிலும் நடக்கும் நிகழ்வுகளை அடிக்கடி புகைப்படமாகவும் பதிவேற்றி வருகிறார்.

கட்டாயம் படிக்கவும்  மலேசிய கோவில்களில் சுவாமி தரிசனம் செய்த ரோஜா சீரியல் நாயகி

ஈஸ்வரியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப புகைப்படங்கள் 5

இந்த நாடகத்தில் கோபியின் அம்மா ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில் நடிப்பவர் தான் ராஜலக்ஷ்மி.

ஈஸ்வரியின் இல்ல திருமண விழாவில் கலந்துகொண்ட பாக்கியலட்சுமி சீரியல் குடும்ப புகைப்படங்கள் 6

இவரின் இல்ல திருமண விழாவில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment