டேய்.. பாக்கியாவுக்கும் ராதிகாவுக்கு நீ புருஷனா? எப்புட்றா… அதிர்ந்து போன தாடி பாலாஜி… பாக்கியலட்சுமி

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் பாக்கியலட்சுமி.இந்த தொடரினை இயக்குனர் டேவிட் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.மேலும் இந்த தொடரில் இவர்களுடன் ரித்திகா,திவ்யா கணேஷ் ,வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த நாடகத்திற்கு பெரும் வரவேற்பு மக்களிடம் கிடைத்துள்ளது.இல்லத்தரசிகள் இந்த நாடகத்தினை தலையில் தூக்கி வைத்து கொண்டாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  டேய் வாடா உனக்கு தர்ஷினியை கட்டி தாரேன்.. அலப்பறை கிளப்பும் ரேணுகா... எதிர்நீச்சல் ப்ரோமோ

டேய்.. பாக்கியாவுக்கும் ராதிகாவுக்கு நீ புருஷனா? எப்புட்றா... அதிர்ந்து போன தாடி பாலாஜி... பாக்கியலட்சுமி 1

விளம்பரம்

ராதிகாவை வீட்டில் இருந்து திருமணத்திற்காக தனியாக அழைத்து வருகிறார் கோபி,அதே கல்யாணத்தில் கேட்டரிங் ஆர்டர் எடுத்திருக்கிறார் பாக்கியா,அதே கல்யாணத்திற்கு பாக்கியாவும் வருகை தந்துள்ளார்.அதே கல்யாணத்தில் வேலைக்காரி செல்வியை பார்த்து பயந்து நடுங்கியுள்ளார் ,மேலும் பாக்கியா வந்திருப்பதை கண்டு பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார் கோபி.மேலும் பாக்கியா போகும் இடமெல்லாம் பழனிச்சாமி வருவதால் கோபி கடுப்பாகியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மெதுவாக மகன்களிடம் கோபி அப்பாவாகிய உண்மையை சொல்ல முயற்சி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

டேய்.. பாக்கியாவுக்கும் ராதிகாவுக்கு நீ புருஷனா? எப்புட்றா... அதிர்ந்து போன தாடி பாலாஜி... பாக்கியலட்சுமி 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,இந்த ப்ரோமோவில் கோபி பழனிசாமியை கூப்பிட்டு பாக்கியா பின்னாடியே ஏன் வருகிறாய் என எச்சரிக்கிறார்.இதனால் தாடி பாலாஜி ஒன்னும் புரியாமல் இருக்கவே செல்வி கோபி தான் பாக்கியாவின் கணவர் என கூறுகிறார்,அதே சமயம் ராதிகாவின் கணவரும் கோபி தான் என்பதை தெரிந்துகொள்கிறார் தாடி பாலாஜி,இதனால் பெரும் அதிர்ச்சி அடைகிறார்.

கட்டாயம் படிக்கவும்  உனக்கு ஜெயில் தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கு.. ஜீவாவை மிரட்டிய போலீஸ்.. சிறகடிக்க ஆசை ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment