தனத்திற்கு கேன்சர் என மூர்த்தியிடம் சொல்ல போகும் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் ஹிட் சீரியல்கள் தான் அந்த வரிசையில் தற்போது பாண்டியன் ஸ்டோர் சீரியல் பல ஆண்டுகளாக விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்புகளை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகள் வாழ்க்கையை மையமாக கொண்டு கதையை இயக்கியுள்ளதால் இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டம் உள்ளது, வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

தனத்திற்கு கேன்சர் என மூர்த்தியிடம் சொல்ல போகும் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ 1

விளம்பரம்

தனம் மருத்துவமனையில் சோதனை செய்ததில் அவருக்கு நெஞ்சில் கட்டி இருப்பதாக மருத்துவர் கூறுகிறார்,இதனை கேட்டு உடைந்து போகிறார் தனம்,அந்த நேரம் அங்கு வரும் மீனா மருத்துவரிடம் இதுகுறித்து கேட்கவே தனத்திற்கு நெஞ்சில் கட்டி இருப்பதை தெரிந்துகொள்கின்றனர்.இதனால் அனைவரும் பெரும் அதிர்ச்சி அடைகின்றனர்.இந்நிலையில் இதுகுறித்து யாரிடமும் சொல்ல கூடாது என தனம் மீனாவிடம் கூறுகிறார்.மேலும் விரைவில் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டும் என மருத்துவர் கூறியுள்ளார்.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

தனத்திற்கு கேன்சர் என மூர்த்தியிடம் சொல்ல போகும் மீனா.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர் ப்ரோமோ 2

விளம்பரம்

தற்போது புதிய ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் மீனா தனத்திடம் வந்து உண்மையை வீட்டில் கூறிவிடலாம் என கூறுகிறார்,அதற்கு தனம் மறுக்கவே தான் சென்று அனைவரிடமும் சொல்ல போவதாக கூறிக்கொண்டு கிளம்புகிறார்,தனம் எவ்வளவு தடுத்தும் மீனா கேட்காமல் சொல்ல செல்கிறார்,இந்த ப்ரோமோ கடும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  மிரட்டலான BiggBoss 8 போட்டியாளர்கள் இவர்கள்தான்..! வெறித்தனமாக வெளியாகிய பட்டியல்..!

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment