பாரதியை மிரட்டி வெண்பாவுடன் நிச்சயம் செய்த சௌந்தர்யா… உடைந்துபோன கண்ணம்மா… பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கிய தொடர் பாரதி கண்ணம்மா.இந்த தொடருக்கு ஏகப்பட்ட குடும்ப தலைவிகள் ரசிகர்கள் கூட்டம் உள்ளது.காரணம் இந்த சீரியலின் கதை அந்தளவுக்கு ரசிகர்களை ஈர்த்துள்ளது.கணவனால் சந்தேகப்பட்டு குழந்தைகளுடன் கைவிடப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கையை அப்படியே தொடராக எடுத்து மக்களை கவர்ந்துள்ளதே இந்த பாரதி கண்ணம்மாவின் வெற்றிக்கு ரகசியம் என்று சொல்லலாம்.முதல் சீசன் முடிந்தது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியிருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  பார்லர் காரி உப்பு காரம் இல்லாம தான் சாப்பிடணும்.. ரோகினியை பங்கமாக செய்யும் முத்து... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

பாரதியை மிரட்டி வெண்பாவுடன் நிச்சயம் செய்த சௌந்தர்யா... உடைந்துபோன கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 1

விளம்பரம்

இந்த தொடரின் இரண்டாவது பாகத்தினை எடுத்து ஒளிபரப்பி வருகிறது விஜய் தொலைக்காட்சி.இந்த பாரதி கண்ணம்மா சீசன் 2 வில் பாரதியாக ரோஜா சீரியலில் நடித்து பிரபலமாகிய சிப்பு நடித்து வருகிறார் .கண்ணம்மாவாக கண்ணம்மாவே நடித்து வருகிறார்.சித்ரா கண்ணம்மாவாக மாறி அவரது வீட்டுக்கு செல்கிறார் அங்கு பாரதியுடன் பழக்கம் ஏற்படுகிறது.நட்பு இருவருக்கும் காதலாக மாறிவிடுகிறது.

கட்டாயம் படிக்கவும்  நிறைவடைந்த தமிழும் சரஸ்வதியும் சீரியல்.. வெளியான கடைசி வீடியோ.. தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

பாரதியை மிரட்டி வெண்பாவுடன் நிச்சயம் செய்த சௌந்தர்யா... உடைந்துபோன கண்ணம்மா... பாரதி கண்ணம்மா 2

விளம்பரம்

இந்த வார ப்ரோமோ வெளியாகியுள்ளது,ப்ரோமோவில் சௌந்தர்யா பாரதிக்கு தெரியாமலேயே வெண்பாவுடன் திருமண நிச்சயம் ஏற்பாடு செய்கிறார்.பாரதி அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவரை மிரட்டி சம்மதிக்க வைக்கிறார்,இதுகுறித்து கண்ணம்மாவுக்கு தெரியவரவே கண்ணம்மா சுக்குநூறாக உடைகிறார்.

கட்டாயம் படிக்கவும்  டேய் வாடா உனக்கு தர்ஷினியை கட்டி தாரேன்.. அலப்பறை கிளப்பும் ரேணுகா... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Embed Video Credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment