CUTE-ஆக சிரித்து இளைஞர்களை கிரங்கவைத்த பாரதிகண்ணம்மா ரோஷினி

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றவர் ரோஷினி.இவருக்கெனே பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.இவரின் அந்த சீரியலில் பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே செல்வதை மீம் ஆக மாற்றி கடும் வைரலாக்கினர்.இதன் மூலம் ரோஷினி பலராலும் அறியப்பட்டவர் ஆகினார்.அதேபோல் இவர் நடித்த பாரதி கண்ணம்மா சீரியலும் பலராலும் அறியப்பட்டது ஆகியது.முன்னதாக மாடல் மற்றும் குறும்படங்களில் நடித்து வந்த இவர் நடிப்பின் மேல் கொண்ட ஆசையால் சினிமா வாய்ப்பு தேடினார் இறுதியில் சின்னத்திரையில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்டுத்தி சின்னத்திரையில் பாரதி கண்ணம்மா என்ற தொடரின் மூலம் தான் அறிமுகம் ஆகினார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாண்டியை அடித்த குமரவேல்.. சண்டைக்கு சென்ற கதிர்... பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

CUTE-ஆக சிரித்து இளைஞர்களை கிரங்கவைத்த பாரதிகண்ணம்மா ரோஷினி 1

விளம்பரம்

தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது சமையல் திறமையை மக்களுக்கு காட்டி வருகிறார்.இவர் கோமாளிகளுடன் அடிக்கும் லூட்டிகளுக்கு அளவே இல்லை.இவர் அவ்வப்பொழுது ரீல்ஸ் வீடியோ பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம்.இவரது ரீல்ஸ் வீடியோவை காண ஒரு கூட்டமே உள்ளது.தற்போது இவருக்காகவும் சிலர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க துவங்கி உள்ளனர் ஏனெனில் அந்த அளவிற்கு கண்ணம்மாவாக இவர் குடும்பங்களுடன் இணைந்துள்ளார்

கட்டாயம் படிக்கவும்  அன்புக்கு எல்லாம் விலை பேசாதீங்க.. பாக்கியா சொன்னதை போலீசிடம் சொல்லும் பழனிச்சாமி.. பாக்கியலட்சுமி

CUTE-ஆக சிரித்து இளைஞர்களை கிரங்கவைத்த பாரதிகண்ணம்மா ரோஷினி 2

விளம்பரம்

தற்போது இவர் கியூட் ஆக சிரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.ரசிகர்கள் ரோஷினியை கண்டு வியந்து அவரை வர்ணித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.இந்த வீடியோ தற்போது இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  உள்ளே வந்த கரிகாலன்.. கரிகாலனை தூக்க PLAN போட்ட கதிர்... எதிர்நீச்சல் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment