சித்து ROMANCE-லாம் பண்ண தெரியுமா… ROMANCE-ல் கலக்கும் சித்து ஷ்ரேயா…

மக்களுக்கு பிடித்த பிரபலமான நட்சத்திர தம்பதிகளில் ஒரு தம்பதி சித்து மற்றும் ஸ்ரேயா ஆவர்.இவர்கள் கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய திருமணம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.இந்த சீரியலில் சந்தோஷாக சித்தார்த்தும் ஜனனியாக ஸ்ரேயா அஞ்சனும் நடித்து அசத்தி இருப்பார்கள்.இந்த தொடரில் இவர்களது பொருத்தத்தினை பார்த்து ரசிகர்கள் இவர்கள் திருமணம் செய்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணும் வண்ணம் இவர்களது நடிப்பு மட்டும் ஜோடி பொருத்தம் இருந்தது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  கோபியுடன் வீட்டை விட்டு வெளியேறிய ஈஸ்வரி... பாக்கியலட்சுமி ப்ரோமோ

சித்து ROMANCE-லாம் பண்ண தெரியுமா... ROMANCE-ல் கலக்கும் சித்து ஷ்ரேயா... 1

விளம்பரம்

இந்த திருமணம் சீரியல் ஆனது கொரோனா நிலவரத்தினால் விரைவாக முடிக்கப்பட்டது. இது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை அளித்தது.மேலும் மீண்டும் இவர்களை ஒன்றாக திரையில் பார்க்க முடியாதா என்று ரசிகர்களை ஏங்க வைத்தது.இந்நிலையில் இந்த நாடகத்தில் நடித்த சித்து மற்றும் ஷ்ரேயாவிற்கு இடையே இருந்த நட்பு நாளடைவில் காதலாக மலர்ந்தது.இவர்கள் திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களும் எண்ணியது போல இருவரும் வீட்டார் சம்மதத்துடன் திருமணமும் செய்துகொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  முத்துவை விரட்ட மிகப்பெரிய திட்டம் போடும் ரோகிணி... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

சித்து ROMANCE-லாம் பண்ண தெரியுமா... ROMANCE-ல் கலக்கும் சித்து ஷ்ரேயா... 2

விளம்பரம்

தற்போது இவர்கள் தங்களது யூடியூப் சேனலில் வீடியோ வெளியிட்டுள்ளார்.வீடியோவில் கணவன் மனைவி இருவரும் ரொமான்ஸில் கலக்கி உள்ளனர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.வீடியோவை பார்த்த ரசிகர்கள் வெகுவாக சித்து மற்றும் ஸ்ரேயாவை பாராட்டி வருகின்றனர்.மேலும் இதுபோல எப்பொழுதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என கூறி அவர்களை வாழ்த்தியும் வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  மாடர்ன் உடையில் மாஸ் காட்டும் CWC சுஜிதாவின் கலக்கலான புகைப்படங்கள்

விளம்பரம்

Embed video credits : Sidhu & shreya

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment