ஐயயோ… மருத்துவமனையில் திடீரென அனுமதியாகியுள்ள VIJAY TV கேபி

ஜோடி நம்பர் 1 ஜூனியர் நிகழ்ச்சி மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கேபிரியலா.இந்த நிகழ்ச்சியில் தனது அசாதாரண நடந்தினை வெளிப்படுத்தி மக்களை கவர்ந்தார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய சமையல் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு தனது திறமையை காண்பித்தார்,அதன்பின்னர் மீதும் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு கிடைக்கவே அதனை பயன்படுத்தி கலந்துகொண்டு நடனத்தினால் அனைவரையும் அசத்தி அந்த நிகழ்ச்சியில் வெற்றியும் பெற்றார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  முத்துவிடம் கையும் களவுமாக மாட்டிய விஜயா மற்றும் மனோஜ்... சிறகடிக்க ஆசை ப்ரோமோ

ஐயயோ... மருத்துவமனையில் திடீரென அனுமதியாகியுள்ள VIJAY TV கேபி 1

விளம்பரம்

சின்னத்திரையில் வந்துகொண்டிருந்த இவர்,நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகிய 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்து அசத்தியிருந்தார்.இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் கால் தடம் பதித்தார் கேபி.நீண்ட நாட்களுக்கு பிறகு இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களை மீண்டும் சந்தித்தார்.இந்த நிகழ்ச்சியில் தனது விளையாட்டை காண்பி மக்களிடம் நல்ல வரவேற்பினை பெற்று அசத்தினார்.நீண்ட நாட்களாக அவர் வீட்டிற்குள் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பணத்தினை எடுத்துக்கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார்.

கட்டாயம் படிக்கவும்  சேலையில் தாறுமாறாக கலக்கும் குக் வித் கோமாளி கெமி

ஐயயோ... மருத்துவமனையில் திடீரென அனுமதியாகியுள்ள VIJAY TV கேபி 2

விளம்பரம்

தற்போது இவர் விஜய் தொலைக்காட்சியில் ஈரமான ரோஜாவே என்ற தொடரில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது மருத்துவமனையில் அனுமதி ஆகி இருப்பது போல வீடியோ வெளியிட்டுள்ளார்.இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் இது நாடக படப்பிடிப்பு ஷூட்டிங் என்றும் இது விளையாட்டுக்காக பதிவிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்

கட்டாயம் படிக்கவும்  முற்றிய சண்டை கதிரை பளார் என அறைந்த பாண்டி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment