The Indian Times

உன் குழந்தைக்கே அப்பனா இருக்க நீ லாயக்கு இல்லை,நீ எல்லாம் மனுஷனா.. பாரதியை வார்த்தைகளால் அடித்த கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற தொடர்களில் ஒன்று பாரதிகண்ணம்மா.இந்த தொடருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.பல வருடங்களாக இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு வருகிறது. வித்தியாசமான கதை அமைப்பினால் வழக்கம் போல குடும்ப தலைவிகளை கவர்ந்துள்ளார் இயக்குனர் என்று தான் கூற வேண்டும்.அந்தளவிற்கு ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வருகின்றனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது இந்த சீரியல் ரசிகர்களுக்கு ஒரு அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது.அது என்னவென்றால் இந்த சீரியல் விரைவில் முடிவுக்கு வர இருக்கிறதாம்.இதனை கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.காரணம் தொடரின் இறுதிப்பகுதி பாரதிக்கும் வெண்பாவுக்கும் திருமணம் நடக்கும் அதில் ஏற்படும் நிகழ்வுகள் தான் கிளைமாக்ஸ் காட்சிகள் என்பது தற்போது நாடகம் நகருவதை கொண்டு கணிக்க முடிகிறது

வெண்பா தனக்கு ஏற்பாடு செய்துள்ள கல்யாணத்தில் இருந்து தப்பித்து நேரிடையாக பாரதியை கூட்டிக்கொண்டு திருமணம் செய்ய கோவிலுக்கு வரவே அந்த சமயம் கண்ணம்மா அனைவருடன் கோவிலில் வந்து கல்யாணத்தினை தடுத்தி நிறுத்தி,உன் குழந்தைகளுக்கே உனக்கு அப்பனா இருக்க லாயக்கி இல்லை ,நீ அடுத்தவன் குழந்தைக்கு அப்பனாக போறியா என பாரதியை கிழித்து தொங்கவிட்டுள்ளார் .ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது

https://www.youtube.com/watch?v=ha_tZ9OXec0&ab_channel=VijayTelevision

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in