ராதிகாவை கட்டிக்கொண்டு சாப்பாட்டுக்கே அல்லல் படும் கோபி… | baakiyalakshmi

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி.இந்த நாடகத்திற்கென மக்களிடம் பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.குறிப்பாக இல்லத்தரசிகள் அனைவரையும் தனது வசம் இழுத்துள்ளது இந்த நாடகம்.இந்த நாடகத்தின் கதாநாயகி தான் பாக்கியா,குடும்பம் தான் உலகம் என நினைத்து வாழ்பவர் பாக்யா.பாக்கியாவை ஏமாற்றிவிட்டு கோபி ராதிகா என்ற தான் கல்லூரியில் காதலித்த பெண்ணை திருமணம் செய்கிறார். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கட்டாயம் படிக்கவும்  ராகினி பிறந்தநாளுக்கு கோதை மருத்துவமனையை பரிசாக வழங்கிய தமிழ்... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ராதிகாவை கட்டிக்கொண்டு சாப்பாட்டுக்கே அல்லல் படும் கோபி... | baakiyalakshmi 1

விளம்பரம்

இதனால் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து வீட்டை விட்டு அனுப்பி குடும்பத்தினை இவரே பார்த்துக்கொள்கிறார்.இந்நிலையில் ராதிகாவுடன் கோபி மீண்டும் பாக்கியா இருக்கும் தெருவில் அவரது எதிர் வீட்டுக்கே குடிவந்துள்ளார்.இதனால் பாக்கியா மற்றும் மகன்கள் அனைவரும் கோபியின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். மேலும் பாக்கியா கோபி செலவு செய்த 40 லட்சத்தினை திரும்ப தருவதாக கூறவே,அதற்காக சமையல் காண்டிராக்ட் எடுத்து அசத்தி வருகிறார்

கட்டாயம் படிக்கவும்  அர்ஜுனை கடத்தியதாக தமிழ் மீது புகார் கொடுத்த ராகினி... தமிழும் சரஸ்வதியும் ப்ரோமோ

ராதிகாவை கட்டிக்கொண்டு சாப்பாட்டுக்கே அல்லல் படும் கோபி... | baakiyalakshmi 2

விளம்பரம்

தற்போது புதிய வீடியோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.வீடியோவில் வேலைக்கு கிளம்பும் கோபி ராதிகாவிடம் சாப்பாடு கேட்கவே அதற்கு ராதிகா நீங்க ஹோட்டலில் தானே சாப்பிடுவேன் என சொன்னிங்க அதனால உங்களுக்கு வைக்கல வேணுன்னா சொல்லுங்க உப்புமா இருக்கு தரேன் என கூற கோபி பதறியுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்களிடம் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.இது உங்களுக்கு தேவை தான் கோபி என அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

கட்டாயம் படிக்கவும்  ராஜி கதிரிடம் வெடிக்கும் காதல் சண்டை.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 ப்ரோமோ

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment