விக்ரமனை எனக்கு பிடிக்காது.. இவருதான் நேர்மையானவன்னா மத்தவங்கள்லாம் யாரு… புறணி பேசும் ADK & RAM | bigg boss promo

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  பாவனியுடன் நெருக்கமாக ROMANTIC PHOTO எடுத்த BIGG BOSS அமீர்...

விக்ரமனை எனக்கு பிடிக்காது.. இவருதான் நேர்மையானவன்னா மத்தவங்கள்லாம் யாரு... புறணி பேசும் ADK & RAM | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார் இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது.

கட்டாயம் படிக்கவும்  தாமு அப்பா உடன் VERELEVEL ஆட்டம் போட்ட CWC ஸ்ருத்திகா.. தாமு அப்பா DANCE மரணமாஸ்

விக்ரமனை எனக்கு பிடிக்காது.. இவருதான் நேர்மையானவன்னா மத்தவங்கள்லாம் யாரு... புறணி பேசும் ADK & RAM | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.இன்றைய நிகழ்ச்சியில் ஏடிகே ராமசாமியிடம் எனக்கு விக்ரமனை பிடிக்காது நான் தான் நேர்மையானவன் மற்றவர்கள் எல்லாம் நேர்மையில்லாதவர்கள் என்று கூறுவது சுத்தமாக எனக்கு பிடிக்கவில்லை என புறணி பேசுகிறார்.இந்த ப்ரோமோ தற்போது ட்ரெண்ட் ஆகி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  தல தீபாவளியை பட்டாசு வெடித்து கொண்டாடிய ஸ்ரேயா சித்து...

விளம்பரம்

Embed video credits : Disney plus hot star

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment