BIGG BOSS வீட்டை வெளியேறிய மணிகண்டன்… நீங்க போவீங்கன்னு நினச்சு கூட பார்க்கலை

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது.

BIGG BOSS வீட்டை வெளியேறிய மணிகண்டன்... நீங்க போவீங்கன்னு நினச்சு கூட பார்க்கலை 1

விளம்பரம்

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்.ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார்.தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

BIGG BOSS வீட்டை வெளியேறிய மணிகண்டன்... நீங்க போவீங்கன்னு நினச்சு கூட பார்க்கலை 2

விளம்பரம்

இந்நிலையில் இந்த வாரம் வெளியே செல்ல விக்ரமன், ஷிவின், கதிரவன், மைனா, Adk, மணிகண்டன், அமுதவாணன் மற்றும் அசீம் ஆகியோர் நாமினேட் ஆகி இருந்த நிலையில்,குறைவான வாக்குகளை பெற்று மணிகண்டன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.மைனா அல்லது கதிரவன் வெளியேறுவார்கள் என்று நினைத்த நிலையில் தற்போது மணிகண்டன்சென்றுள்ளார்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment