The Indian Times

விக்ரமினிடம் திமிராக நடந்துகொண்ட தனலட்சுமி… குவியும் கண்டனங்கள் | BIGG BOSS UNSEEN

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.கடந்த வாரம் நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

Advertisement

இந்த நிகழ்ச்சியின் UNSEEN காட்சிகள் விஜய் டக்கர் சேனலில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.இந்த வாரம் சுவாரசியம் இல்லாத நபர் யார் என போட்டியாளர்களை தேர்ந்தெடுக்க கூறியுள்ளனர். தகாத வார்த்தைகளை உபயோகிப்பதாக கூறி தனலட்சுமியை நாமினேட் செய்யவே,தனலட்சுமி குறுக்க பேசி விக்ரமனிடம் என்ன தகாத வார்த்தை உபயோகித்தேன் என கூறி சண்டையிட்டுள்ளார்.இந்த ப்ரோமோ விக்ரமன் ரசிகர்களுக்கு கடுப்பை ஏற்படுத்தியுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in