ரட்சிதா சேலை கட்டினால் எருமை மாடு போல உள்ளது என கூறிய ஜனனிக்கு பதிலடி கொடுத்த ரட்சிதா கணவர்

சின்னத்திரையில் கதாநாயகியாக கலக்கியவர் ரட்சிதா.சரணவன் மீனாட்சி தொடரில் நடித்து மிகப்பெரிய வரவேற்பினை பெற்றார் ரட்சிதா.ள்ளித்திரையில் வாய்ப்பு தேடி வந்த நிலையில்இறுதியாக சின்னத்திரையில் தான் வாய்ப்பு கிடைத்தது.சரி கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திவிடுவோம் என விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிரிவோம் சந்திப்போம் என்ற தொடர் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகம் ஆகினார் ரட்சிதா.

ரட்சிதா சேலை கட்டினால் எருமை மாடு போல உள்ளது என கூறிய ஜனனிக்கு பதிலடி கொடுத்த ரட்சிதா கணவர் 1

தற்போது இவர் பிக் பாஸ் 6 சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு தனது ஆட்டத்தினை சிறப்பாக விளையாடி வருகிறார்.இவருக்கு தொடர்ந்து மக்கள் ஆதரவு அளித்து வருகின்றனர்.இந்நிலையில் இவருடன் சக போட்டியாளராக களம் இறங்கிய ஜனனி என்பவர் ரட்சித்தா சேலை கட்டினால் எருமை போல உள்ளார் என கூறியுள்ளார்.இது அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியினை அளித்துள்ளது.தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ரட்சிதா முன்னாள் கணவர் தினேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

ரட்சிதா சேலை கட்டினால் எருமை மாடு போல உள்ளது என கூறிய ஜனனிக்கு பதிலடி கொடுத்த ரட்சிதா கணவர் 2

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மைனா நந்தினி மற்றும் ஜனனிக்கு வாக்குகள் செலுத்த வேண்டாம் ரட்சிதாவுக்கு தங்களது வாக்குகளை செலுத்த வேண்டும் என கூறியுள்ளார்.மேலும் தனது மனைவியை ஆதரித்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார் ரட்சிதா.இவரின் இந்த பதிவு இணையத்தில் ரட்சிதா ரசிகர்களால் ஷேர் செய்யப்பட்டு வைரலாக்கப்பட்டு வருகிறது

ரட்சிதா சேலை கட்டினால் எருமை மாடு போல உள்ளது என கூறிய ஜனனிக்கு பதிலடி கொடுத்த ரட்சிதா கணவர் 3

Leave a Comment