The Indian Times

உங்க புரிதல் தவறு.. நீங்க கொடுத்தத நான் ஏத்துக்கல மரியாதைக்காக மாட்டிக்கிறேன்… bigg boss promo

பிக் பாஸ் 6வது சீசன் கடந்த அக்டொபர் 9 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.போட்டியாளர்கள் தங்களது திறமையினை வெளிக்கொண்டு வந்து சிறப்பாக விளையாடி வருகின்றனர்.எந்த சீசனிலும் இல்லாத அளவுக்கு இந்த சீசனில் முதல் நாளே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது.இது ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்ப்பினை கொடுத்தது.ரசிகர்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும்படிதான் போட்டியாளர்களும் இந்நிகழ்ச்சியில் விளையாடி வருகின்றனர்.இன்னும் இறுதி கட்டத்துக்கு போட்டி செல்ல குறைவான நாட்களே உள்ளது.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

நாளுக்கு நாள் போட்டியாளர்கள் தங்களது திறமைகளை அதிகப்படுத்தி விளையாண்டு சண்டையிட்டு மக்களை மகிழ்வித்து வருகின்றனர்.இதுவரை வீட்டில் இருந்து ஜிபி முத்து,சாந்தி,அசல்,மற்றும் ஷெரினா ஆகியோர் வெளியேறியுள்ளனர்.நான்காவது எலிமினேஷன் ஆக மகேஸ்வரி சென்றார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி வெளியே சென்றுள்ளார்.எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்.ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்.பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார். பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார். தற்போது மீதமுள்ள போட்டியாளர்களிடம் போட்டி கடுமையாக நடைபெற்று வருகிறது.

Advertisement

புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி,இந்த ப்ரோமோவில் விருது வழங்கும் நிகழ்வு நடைபெற்று வருகிறது.இதில் பூமர் அங்கிள் போல எப்பொழுதும் அட்வைஸ் கொடுப்பது விக்ரமன் என்பதால் அவருக்கு இந்த விருதை கொடுக்கிறேன் என விக்ரமனுக்கு கொடுத்த அமுதவாணன்,அதற்கு பதில் கூறிய விக்ரமன் உங்கள் புரிதல் தவறு,நீங்க கொடுத்ததை நான் ஏத்துக்கல மரியாதைக்காக மாட்டிக்கிறேன் என கூறியுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in