அசீம் தான் CRINGE… நீ கொடுக்குற பட்டதையெல்லாம் என்னால வாங்க முடியாது…திமிராக மறுத்த அசீம்… பிக் பாஸ் PROMO

தமிழில் 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து 6வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது பிக் பாஸ்.இந்த நிகழ்ச்சி அக்டொபர் 9ஆம் தேதி முதல் தொடங்கி உள்ளது.100 நாட்கள் 20க்கும் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொண்டு போட்டிபோட்டு இறுதியில் வெல்பவருக்கு 50 லட்சம் பணமும் பிக் பாஸ் டைட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு,மலையாளம்,கன்னடம்,ஹிந்தி போன்ற மொழிகளிலும் அங்குள்ள நடிகர்களை வைத்து நடத்தப்பட்டு வருகிறது.தமிழில் இந்த நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

அசீம் தான் CRINGE... நீ கொடுக்குற பட்டதையெல்லாம் என்னால வாங்க முடியாது...திமிராக மறுத்த அசீம்... பிக் பாஸ் PROMO 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.இரண்டாவதாக அசல் வெளியேறினார்.மூன்றாவதாக ஷெரினா வெளியேறியுள்ளார்.நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார். ஏழாவதாக குயின்சி,எட்டாவதாக ராம் வெளியேறியுள்ளார்,ஒன்பதாவதாக ஆயீஷா வெளியேறியுள்ளார்,பத்தாவதாக ஜனனி வெளியேறியுள்ளார்.பதினொராவதாக தனலட்சுமி வெளியேறியுள்ளார்.பன்னிரெண்டாவதாக மணிகண்டன் வெளியேறியுள்ளார்.

அசீம் தான் CRINGE... நீ கொடுக்குற பட்டதையெல்லாம் என்னால வாங்க முடியாது...திமிராக மறுத்த அசீம்... பிக் பாஸ் PROMO 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் விக்ரமன் வீட்டின் கிரிஞ் அசீம் என கூறி அவருக்கு பட்டத்தை கொடுக்க,நீ கொடுக்குற பட்டம் எனக்கு தேவையில்லை என கூறி விக்ரமனை திட்டி விட்டு வந்துள்ளார்.இந்த ப்ரோமோ அசீம் மீது ரசிகர்களுக்கு பெரும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.நீங்கள் மட்டும் பிறருக்கு கொடுப்பீர்கள் உங்களுக்கு கொடுத்தால் மட்டும் வலிக்குதா என்ன என அவரை கண்டித்து கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ரசிகர்கள்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment