நீங்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்துருக்கீங்களா?இல்லை சுற்றுலாத்தளத்திற்கு வந்திருக்கீங்களா?… ROBERT மாஸ்டரை ROAST செய்த ஜனனி | bigg boss promo

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

நீங்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்துருக்கீங்களா?இல்லை சுற்றுலாத்தளத்திற்கு வந்திருக்கீங்களா?... ROBERT மாஸ்டரை ROAST செய்த ஜனனி | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷன் ஆக சாந்தி வெளியே சென்றார், இரண்டாவது எலிமினேஷன் ஆக அசல் வெளியேறியுள்ளார். மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்

நீங்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்துருக்கீங்களா?இல்லை சுற்றுலாத்தளத்திற்கு வந்திருக்கீங்களா?... ROBERT மாஸ்டரை ROAST செய்த ஜனனி | bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு இந்த வாரம் ரோஸ்ட் டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது.இதில் போட்டியாளர்கள் இருவர் மேடையில் ஏறி ஒருவரையொருவர் கேள்விகேட்டு வறுத்தெடுக்க வேண்டும்.இந்த போட்டியில் ஜனனி ராபர்ட் மாஸ்டரை பார்த்து எல்லாரையும் டார்லிங் டார்லிங்ன்னு சொல்லுறீங்களே,நீங்க பிக் பாஸ் வீட்டுக்கு வந்துருக்கீங்களா இல்லை சுற்றுலா தளத்துக்கு வந்துருக்கீங்களா என கேள்வி கேட்டுள்ளார்

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment