The Indian Times

அச்சு அசல் நயன்தாரா போல சேலையில் மரண ஆட்டம் போட்ட BIGG BOSS தனலட்சுமி.. வீடியோ இணையத்தில் தீயாய் வைரல்

பிக் பாஸ் 6வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டுள்ளவர் தனலட்சுமி. சாதாரணமாக செல்போன்களில் வீடியோ செய்து இன்று உலக மக்களின் பார்வைக்கு தனது கடின உழைப்பினால் வந்துள்ளார்.இந்த நிகழ்ச்சியில் இவருக்கு ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று தான் கூற வேண்டும்.கமல்ஹாசனே தனலக்ஷ்மிக்கு ஆதரவாக குறும்படத்தினை போட்டு காண்பித்துள்ளார்.இருப்பினும் அவர் செய்த தவறுகளையும் சுட்டிக்காட்டியுள்ளார் கமல்ஹாசன் . வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

ஆரம்பத்தில் டிக் டாக் வீடியோ செய்து வந்த தனலட்சுமி பின்னர் நடிக்கவும் தொடங்கினார்.இருப்பினும் இவருக்கு ஓரளவுக்கு வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வாய்ப்பு தனலட்சுமியை சென்றடைந்தது. இதன் மூலம் அதிக பிரபலம் ஆகிவிடலாம் என வாய்ப்பினை ஒத்துக்கொண்டு பிக் பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்துகொண்டு தனது முழு திறமையையும் காண்பித்து விளையாடி வருகிறார்

Advertisement

தற்போது இவரது ரீல்ஸ் வீடியோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.இவர் நயன்தாரா போல சேலையில் சிவகாசி பட பாடலுக்கு வீட்டுக்குள் மரண ஆட்டம் போட்டுள்ளார்.இந்த வீடியோவை தற்போது பிக் பாஸ் ரசிகர்கள் இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்ட் ஆக்கி வருகின்றனர்.தனலட்சுமி வீடியோவை முதல் முறையாக பார்ப்பவர்கள் அந்த பெண்ணா இது நம்பவே முடியல நல்லா ஆடுகிறாரே என ஆச்சரியமாக கமெண்ட் செய்து வருகின்றனர்.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in