The Indian Times

தன்னை பற்றி கூறியவர்களை கையெடுத்து கும்பிட்ட அசீம்… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,இதுவரை 10 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.மீதமுள்ள 10 பேர்களிடம் கடுமையாக போட்டி நடைபெற்று வருகிறது

Advertisement

தற்போது புதிய ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் தொலைக்காட்சி.ப்ரோமோவில் போட்டியாளர்களிடம் யார் நன்றாக விளையாண்டார்கள் என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு அனைவரும் அசீம் தான் நன்றாக விளையாடினார் என கூறினார்கள்.தன்னை கூறிய அனைவர்க்கும் அசீம் எழுந்து நின்று நன்றியை கூறி நெகிழ்ந்துள்ளார்.மேலும் இவரை போல நன்றாக விளையாடியதாக அமுதவாணனையும் கூறியுள்ளனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in