The Indian Times

மணிகண்டனால் கீழே விழுந்து கடும் காயம் அடைந்த மைனா நந்தினி … பதறிய போட்டியாளர்கள்… | bigg boss unseen promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டாவதாக அசல் வெளியேறினார். மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியாகியுள்ளார்.

Advertisement

தற்போது நிகழ்ச்சியின் UNSEEN PROMO வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்கள் விளையாடி கொண்டிருக்கும் பொழுது மணிகண்டன் அடிக்க வந்த பாலை தடுக்க வந்த மைனா நந்தினி கீழே விழுந்து காயம்பட்டார்.உடனே மற்ற போட்டியாளர்கள் அவரை தூக்கி முதலுதவி கொடுத்துள்ளனர்.இந்த ப்ரோமோ தற்போது வீட்டின் போட்டியின் எதிர்பார்ப்பினை ரசிகர்களிடம் அதிகரிக்க தொடங்கியுள்ளது ,மேலும் போட்டியாளர்கள் தற்போது தான் தங்களது முழு பவரையும் காமிக்கின்றனர் என கருத்துக்கள் தெரிவித்து வருகின்றனர்

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in