The Indian Times

ரொம்ப அசிங்கம் ஆக்க பாத்தீங்க ஜனனி.. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ஜனனி மற்றும் விக்ரமன்.. | bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டாவதாக அசல் வெளியேறினார். மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியாகியுள்ளார்.

Advertisement

தற்போது நிகழ்ச்சியின் PROMO வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் விக்ரமன் மீது ஜனனி கொடுத்துள்ள புகாரால் விக்கிரமன் செம்ம கடுப்பில் உள்ளார்.இந்நிலையில் விக்ரமனை பார்த்து ஜனனி நீங்கள் எப்பொழுதும் போல் இருங்கள் என கூற,விக்ரமன் அதற்கு நான் உங்களிடம் தவறாக உங்கள் மொழியை பற்றி கூறவில்லை,தமிழ் பேச கஷ்டமாக இருந்ததா என்ற அர்த்தத்தில் மட்டும் தான் கேட்டேன் என கூறியுள்ளார்.இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in