விக்ரமனை கூண்டில் ஏற்றி கடுமையாக விசாரணை செய்யும் அசீம்…| bigg boss promo

விளம்பரம்
விளம்பரம்

தமிழ் தொலைக்காட்சிகளில் மிக பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ்.இந்நிகழ்ச்சி தமிழில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம்,தெலுங்கு ஹிந்தி போன்ற மொழிகளில் ஒளிபரப்பாகி வெற்றிநடைபோட்டு வருகிறது.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது.மேலும் கூடுதலாக பிக் பாஸ் நிகழ்ச்சி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் 24 மணி நேரமும் பிக் பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் ஒளிபரப்பியது.இந்த நிகழ்ச்சி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி போன்ற வரவேற்பினை ரசிகர்களிடம் பெறவில்லை. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

கட்டாயம் படிக்கவும்  அசீம் நீ ஒரு POWER STAR.. CAMERA-இருக்குனு சண்டை போடுறே.. அசீமை வறுத்தெடுத்த மைனா நந்தினி

விக்ரமனை கூண்டில் ஏற்றி கடுமையாக விசாரணை செய்யும் அசீம்...| bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.மற்ற சீசன்களை போல இல்லாமல் இந்த சீசனில் ஆரம்பித்திலேயே போட்டியாளர்களிடம் சண்டை சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. முதல் வாரத்தில் சாந்தி மாஸ்டர் எலிமினேஷன் ஆகி சென்றார்.இரண்டாவது வாரத்தில் அசல் எலிமினேட் ஆகி சென்றார்.மூன்றாவதாக ஷெரின் சென்றார்.நான்காவதாக மகேஸ்வரி சென்றுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியே சென்றுள்ளார் . இந்நிலையில் தற்போது மீதமுள்ள போட்டியாளர்களுக்கு இடையே கடுமையாக போட்டி நிலவி வருகிறது

கட்டாயம் படிக்கவும்  ரட்சித்தா செய்த காரியத்தால் கதறி அழுத ராபர்ட் மாஸ்டர் | bigg boss promo

விக்ரமனை கூண்டில் ஏற்றி கடுமையாக விசாரணை செய்யும் அசீம்...| bigg boss promo 2

விளம்பரம்

இன்றைய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் நீதிமன்றம் வைக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களது புகார்களை தெரிவித்து வக்கீல் வைத்து வாதாடுகின்றனர்.அதன்படி ஜனனி அசீமை வக்கீலாக வைத்து விக்ரமன் மீது புகார் கொடுத்துள்ளார்.விக்ரமனை கூண்டில் ஏற்றி கடுமையாக விசாரித்துள்ளார் அசீம்.ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .

கட்டாயம் படிக்கவும்  நகையை திருடிய ஷிவனை காட்டிக்கொடுத்த தனலட்சுமி | bigg boss promo

விளம்பரம்

Embed video credits : Disney plus hot star

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment