இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் இவரா? ஐயோ அப்போ இவருதான் வெளியே போவாரு

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களை அதிகம் கவர்ந்த நிகழ்ச்சி என்று கூறினால் அது பிக் பாஸ் மட்டும் தான்.போட்டியாளர்களை வீட்டிற்குள் வைத்து போட்டிகளை கொடுத்து அதில் வெற்றிபெற அவர்கள் போராடுவது நிகழ்ச்சி பார்ப்பவர்களுக்கு சுவாரஸ்யம் அளிக்கும் விதமாக அமைந்துள்ளதால் ரசிகர்கள் இதனை ஆவலுடன் கண்டு களித்து வருகின்றனர்.தமிழில் இதுவரை 5 சீசன் நடைபெற்றுள்ளது.இந்த 5 சீசன்களும் உலகநாயகன் கமல்ஹாசனால் தொகுத்து வழங்கப்பட்டு வருகிறது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் இவரா? ஐயோ அப்போ இவருதான் வெளியே போவாரு 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் கடந்த அக்டோபர் 9ஆம் தேதி முதல் இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர், ஆயிஷா,ஷெரினா, மணிகண்டன்,ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன்,ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதில் வீட்டில் இருந்து முதல் எலிமினேஷன் ஆக சாந்தி வெளியே சென்றார், இரண்டாவது எலிமினேஷன் ஆக அசல் வெளியேறியுள்ளார். மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார்.ஐந்தாவதாக நிவாஷினி வெளியேறியுள்ளார்.

இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் இவரா? ஐயோ அப்போ இவருதான் வெளியே போவாரு 2

விளம்பரம்

இந்த வாரம் மணிகண்டன், ராம்,தனலட்சுமி,அமுதவாணன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர் மற்றும் கதிரவன் ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளார்.ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.அதன்படி இந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்றுள்ளவர்கள் ராபர்ட் மாஸ்டர் மற்றும் மணிகண்டன்.இதில் ராபர்ட் மாஸ்டரை விட மணிகண்டன் குறைவான வாக்குகளை பெற்றுள்ளார்.இதனால் இவர் இந்த வாரம் வெளியே செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்ற போட்டியாளர் இவரா? ஐயோ அப்போ இவருதான் வெளியே போவாரு 3

விளம்பரம்

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment