The Indian Times

அசீம் செய்வது போல உடல் அசைவை காட்டி கேலி செய்த தனலட்சுமியால் அசீம் ரசிகர்கள் காட்டம்….bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

Advertisement

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 10 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

Advertisement

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்கள் தங்களை வரிசைப்படுத்திக்கொள்ள கூறப்படுகிறது.இதில் முதல் இடத்தில் சென்று அசீம் நின்றுவிட,தனலட்சுமி அசீமிடம் வந்து,நீங்க இந்த இடத்துக்கு தகுதி கிடையாது,உங்களை மாதிரி நடிக்க முடியாது என்னால் இப்படியெல்லாம் பேசினால் சரிவராது என கூறி பயங்கரமாக சண்டையிட்டுள்ளார்.மேலும் அசீமை உடல் அசைவின் மூலம் கேலியும் செய்துள்ளார் தனலட்சுமி.இது அசீம் ரசிகர்களிடம் பெரும் கோபத்தினை ஏற்படுத்தியுள்ளது.

Embed video credits : VIJAY TELEVISION

Advertisement

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in