இது ஒரு அநாகரீகமான செயல்.. கமல் போல பேசி ADK-வை மிரட்டும் அமுதவாணன்… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

இது ஒரு அநாகரீகமான செயல்.. கமல் போல பேசி ADK-வை மிரட்டும் அமுதவாணன்... bigg boss promo 3

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 10 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

இது ஒரு அநாகரீகமான செயல்.. கமல் போல பேசி ADK-வை மிரட்டும் அமுதவாணன்... bigg boss promo 4

தற்போது பிக் பாஸ்நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் போட்டியாளர்கள் கல்லூரி மாணவர்களாக நடித்து வருகின்றனர்.அதில் அமுதவாணன் ரட்சிதாவுக்கு நடனம் சொல்லி கொடுக்க ஏடிகே வந்து கெடுத்துள்ளார்.இதனால் அமுதவாணன் கமல்ஹாசன் குரலில் பேசி அவரிடம் சண்டைக்கு சென்றுள்ளார்.இந்த ப்ரோமோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.ரசிகர்கள் ஏடிகே கெட்டப் அதிக சிரிப்பினை ஏற்படுத்துவதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Embed video credits : VIJAY TELEVISION

Leave a Comment