வீட்டுக்குள்ளேயே தப்பை நீங்க தட்டி கேட்கலை அப்போ எப்படி வெளியே கேட்பீங்க….கமலிடம் செம்ம BULB வாங்கிய மணிகண்டன்… bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

வீட்டுக்குள்ளேயே தப்பை நீங்க தட்டி கேட்கலை அப்போ எப்படி வெளியே கேட்பீங்க....கமலிடம் செம்ம BULB வாங்கிய மணிகண்டன்... bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.இதுவரை 10 பேர் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

வீட்டுக்குள்ளேயே தப்பை நீங்க தட்டி கேட்கலை அப்போ எப்படி வெளியே கேட்பீங்க....கமலிடம் செம்ம BULB வாங்கிய மணிகண்டன்... bigg boss promo 2

விளம்பரம்

தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியின் ப்ரோமோவை வெளியிட்டுள்ளது.ப்ரோமோவில் அசீமை போல் வெளியே யாரவது நடந்துகொண்டால் உங்களது நடவடிக்கை என்னவாக இருக்கும் என போட்டியாளரிடம் கேள்வி கேட்டுள்ளார்.அதற்கு பதிலளித்த மணிகண்டன் நான் கேட்பேன் என கூறியுள்ளார்.இந்நிலையில் அதற்கு பதில் பேசிய கமல்,வீட்டுக்குள்ளேயே நீங்க தப்ப தட்டி கேட்கலை அப்ரோன் எப்படி வெளியே கேட்பீங்க என கூறியுள்ளார்.இதற்கு நிகழ்ச்சியை பார்க்க வந்த ரசிகர்கள் அரங்கம் அதிர கை தட்டல்களை கொடுத்துள்ளனர்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment