BIGG BOSS கொடுத்த புதிய TASK… கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் | bigg boss promo

தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று பெரும் ரசிகர்கள் கூட்டமே உள்ளது.கடந்த 5 சீசன்களுக்கும் மக்கள் அளித்த பிரம்மாண்ட ஆதரவினை கண்டு இந்த நிகழ்ச்சியை நடத்தி வருகிறது விஜய் தொலைக்காட்சி.6சீசன்களையும் உலகநாயகன் தொகுத்து வழங்கி வருகிறார்.பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய இந்த சீசனில் நிகழ்ச்சி ஆரம்பித்த சில மணி நேரங்களிலேயே ஆட்டம் சூடுபிடிக்க தொடங்கியது. வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது

BIGG BOSS கொடுத்த புதிய TASK... கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் | bigg boss promo 1

விளம்பரம்

தற்போது 6வது சீசன் எப்பொழுது துவங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்து இருந்த நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து,அசல்,ஷிவின் கணேசன்,அசீம்,ராபர்ட் மாஸ்டர்,ஆயிஷா, ஷெரினா,மணிகண்டன், ரஷிதா,ராம் ராமசாமி,ஏடிகே அமுதவாணன், ஜனனி,சாந்தி,விக்ரமன் மகேஸ்வரி ,கதிரவன்,குயின்சி, நிவா தனலட்சுமி, ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்,முதல் எலிமினேஷனாக சாந்தி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். இரண்டாவதாக அசல் வெளியேறினார். மூன்றாவது எலிமினேஷன் ஆக ஷெரினா வெளியேறியுள்ளார். நான்காவதாக மகேஸ்வரி வெளியேறியுள்ளார். ஐந்தாவதாக நிவாஷினி வெளியாகியுள்ளார்.ஆறாவதாக ராபர்ட் மாஸ்டர் வெளியேறியுள்ளார்.

BIGG BOSS கொடுத்த புதிய TASK... கொண்டாட்டத்தில் போட்டியாளர்கள் | bigg boss promo 2

விளம்பரம்

தற்போது நிகழ்ச்சியின் PROMO வெளியாகியுள்ளது.ப்ரோமோவில் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு காட்டுவாசி VS ஏலியன் டாஸ்கை கொடுத்துள்ளது.இதற்கு போட்டியாளர்கள் தயாராகி வருகின்றனர்.ஒவ்வொரு சீசனிலும் புதிய புதிய போட்டியை அறிமுகப்படுத்தி வரும் பிக் பாஸ் இந்த முறை இந்த போட்டியை அறிமுகப்படுத்தியுள்ளார்.இது ரசிகர்களை கவருமா என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

விளம்பரம்

Embed video credits : VIJAY TELEVISION

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in

Leave a Comment