The Indian Times

ராபர்ட் வந்துட்டியாப்பா என கட்டியணைத்து வரவேற்ற தந்தை.. நெகிழ்ந்து போன ராபர்ட் மாஸ்டர்

தமிழ் சினிமாவில் நடன இயக்குனராக பணியாற்றியவர் ராபர்ட் மாஸ்டர்.பல முன்னணி நடிகர்களுக்கும் நடனம் சொல்லி கொடுத்துள்ளார் இவர்.மேலும் எம்ஜி ஆர் ரஜினி கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து சினிமாவில் கதாநாயகனாக கால் தடம் பதித்துள்ளார்.சினிமாவை விட்டு இவர் தற்போது சில ஆண்டுகளாக விலகி இருக்கிறார்.பட வாய்ப்புகள் ஏதும் சரிவர அமையாததால் தனது வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது 

Advertisement

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.இதில் கலந்துகொண்டு தனது திறமையை நிரூபித்து இழந்த அந்தஸ்தினை திரும்ப பெற முடிவு செய்து நிகழ்ச்சியில் பங்கேற்றார்.தற்போது வீட்டுக்குள் சுறுசுறுப்பாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.எந்த டாஸ்க் வந்தாலும் சும்மா அதிரடியாக பட்டையை கிளப்பி வருகிறார் ராபர்ட் மாஸ்டர்.இந்நிலையில் விளையாட துவங்கிய சில வாரங்களிலேயே எதிர்பாராத விதமாக கடந்த வாரம் குறைவான வாக்குகளை பெற்று வெளியேறினார் ராபர்ட் மாஸ்டர்

Advertisement

வீடு திரும்பிய ராபர்ட் மாஸ்டருக்கு பலத்த வரவேற்பு நண்பர்கள் மற்றும் உறவினர்களால் கொடுக்கப்பட்டுள்ளது.ராபர்ட் மாஸ்டர் அம்மா மற்றும் அப்பா அவரை கட்டியணைத்து முத்தமிட்டு வரவழைத்துள்ளனர்.இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்,ராபர்ட் மாஸ்டர்.இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது.

Disclaimer: If you have any concerns with the Article, Please feel free to mail us at contact@theindiantimes.in